Correct, online platforms provide more discount. So, people tend to buy online rather than in book fair. Also, the reason for steep increase in price of books is the paper cost has increased manifold which makes the publishing cost increased for the publishers.
@karthikdathathri2565 True. Also, I heard the rent for a small stall is between 30 - 40k. I don't see the point here Bapasi is collecting rent from the publications and distributors, collecting entry and parking ticket fee and also getting the money from govt(75k). Except Bapasi no one is getting benefited in this fair.
Book price too high this year !!! How we can buy ...? One book 400 to 600 .. 😢😢 for 100 , 200 no books ... This will lose for both publisher and public ...
வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சி சமயத்தில் 7000 முதல் 10000 வரை தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்குகிறவன் நான். இந்த ஆண்டு ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. 30% வரை விலையேறிவிட்ட புத்தகங்கள் இனிமேல் ஒரு சாமானியன் வாங்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த விலை உயர்வான புத்தகங்களை எல்லாம் நீங்களேதான் காலத்திற்கும் வைத்துக்கொண்டு அழகுபார்க்கவேண்டும். விலை குறையவில்லை என்றால் மக்களை நொந்து பயனில்லை. நானொரு தீவிர வாசகன். என்னையே அச்சுறுத்தியிருக்கிறது இந்த விலைவாசி. இப்படி இருக்கையில் ஒரு புது வாசகனுக்கு புத்தகம் வாங்குகிற ஆசை எப்படி வரும்? வாசிப்பை உண்மையில் வாசகனிடமிருந்து பிரித்துக்கொண்டுதான் போய்க்கொண்டிருக்கின்றன பதிப்பகங்கள்.
இன்று 21.1.24 கடைசி நாள் கூட்டம் நெரிசலாகத்தான் இருந்தது. பாதிபேர் கடைக்கு வெளியேயே நின்று நகர் கிறார்கள். எல்லா கடைகளிலும் ஒரே புத்தகங்கள் காணப்படுவதால் யாரும் உள்ளே செல்ல முன்வருவதில்லை. அந்தந்த பதிப்பகங்கள் அவர்கள் புத்தகத்தை தான் காட்சி படுத்த வேண்டும். அடுத்தவர்கள் புத்தகத்தை விற்கக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்படும் போது எல்லோரும் எல்லா கடைகளுக்கும் நுழைவார்கள். அதற்கு பதிப்பாளர்களே விற்பனை செய்து கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள் என்ற தனி இனம் தேவையில்லை. அப்படிப்பட்ட நிலையில் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்று பட்டு அரசிடம் நிரந்தர கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அல்லது புத்தக பதிப்பாளர்கள் பூங்கா அமைத்தால் அனைவரும் பயன் அடைவார்கள்.
புத்தகங்களின் விலையை குறைத்தல் மற்றும் ஸ்டாலில் இடம் தாராளமாக இருந்தால் வாங்கும் ஆர்வம் தானாக வரும். ஒன்லைன் இல் ஸ்டாலில் உள்ள விலையை விட குறைந்த விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. வேறு ஒருவர் பயன்படுத்திய புத்தகங்கள் கூட மிகவும் மலிவு விலைகளில் கிடைக்கின்றன. இது எல்லாம் மனதில் வைத்து அடுத்த கண்ணகாட்சியில் வந்து விற்பனை செய்யுங்கள். No one ll go for expensive if cheaper option is available.
Rates need to be revised…….. online prices are comparatively less than 50%….. ikigai is 340 in online they selling for 500 and paperback is for 160 but no paperback available in any of the stalls
Unless they increase their discount, readers tend to go to online buying. During the last week, i myself bought 20 books online with 15% discount with free home delivery!
Totally worst arrangement. No ventilation. No chairs to sit. No signal to gpay. Worst toilet. Worst snacks. Floor unstable. Creates backache. No space to stand even inside stall. Worst experience. I buy for 5000 minimum. From 2015. Every year. This year 0
Because of high price of books people afraid.they should give atleast 20% discount.some of the books books prices were raised by sticking stickers on original prices printed.
Poor parking. . Lot of eateries Lot of useless stalls. Book lovers are not interested in book fair because of these reason. Non book related stalls. Reduce the no of stalls.
இப்படியே மக்களுக்கு விருப்பம் இல்லாத கம்யூனிச, பெரியாரிச, மகா கவிஞ்ஞர்களின் புத்தகங்கள், வலுக்கட்டாயமாக சாதி பேசும் புத்தகஙகள அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக முன் வரிசையில் வைக்கப்பட்டு ஆர்வத்தை மட்டுப்படுத்தும் போக்கு மாற வேண்டும்
I dropped my office colleague in book fair the next day i asked did you bought books he said yes not from book fair near mambalam which was really cheap.
revise the books price and don't keep it on festival days bcoz v all give important to buy dress if u keep it on Feb means easy to come it's easy to spend money on books
Ennala romba nadaka mudiyadhu. Romb aasaiya irukkum but waste energy spending kuppai books neraya irukku. Appram kidsku.... ... Adhuvum emarura velai than enna pandradhu..........i have grown up kids ...... I lost interest.....
Many stalls are useless or not kept usefull books. Peoples unable to see all the stall. unnecessarily many stall kept. No seating arrangements, only continuously walking around the stall make tired. Books found very costly compare to online price. Its only time and money waste in purchasing books in book fair.
யார் வருவா இப்ப புத்தக கண்காட்சி அனணத்தும் திராவிட அனமப்புகள் சார்பாக வே நடக்கிறது .முழுக்க அரசியல் சார்பாக நடந்தால் யார் வருவாங்க .திருப்பூரில் பல வருடங்களாக நடக்கிறது முதலில் மக்கள் நன்கு ஆதரவளித்தனர் பிறகு ஒரு சார்பாக அது மாறிய நினலயில் அந்த கட்சிகாரன் மட்டுமே போறான் மக்கள் புறக்கனித்துவிட்டனர்
Bro Don't spend money on useless things(tamil thesiyam books)... அந்த பணத்தில் juice,snacks வாங்கி சாப்பிடுங்க...அதன் மூலம் சில தமிழர்களுக்கு வேலை கிடைக்கும்...
சினிமாவில் இளைஞர்களுக்கு பௌதிக ஆடம்பர போலி வாழ்க்கையின் ஆசைகளை தூணடியதால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் உணவு உற்பத்தி விவசாயம் செய்வதை விட்டு விட்டு இந்தியாவில் உள்ள நகரத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். இதனால், கிராமத்தில் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு வந்துள்ளது. இன்று இயந்திரங்கள் விவசாயம் செய்கின்றன. பூமித்தாயின் மீது இயந்திரங்களால் கடும் வெப்பத்தை கொடுக்கின்றனர். காளைகளும் பசுக்களும் குறைந்து போகின்றன. ஆர்கானிக் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடும் வந்துள்ளது. ஏனென்றால், இன்று விவசாய நிலங்களில் பயன்படும் இயந்திரங்களாலும் மற்றும் பெர்டிலைசர் கெமிக்கல் கலந்த ஃபெர்டிலைசரை மண்வளத்தை கெடுக்கிறது. இனிவரும் சினிமாக்களில் விவசாயத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய படம் எடுங்கள். ஆர்கானிக் விவசாயத்தின் பயன்கள் பற்றியும் லாபத்தை பற்றியும் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் மற்றும் விவசாயத்தில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். குறைகளை எப்படி சரி செய்வது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இயற்கை சீற்றத்தையும் இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று நல்ல ஐடியாக்களையும் வழங்குங்கள். விவசாயத்திற்காக எவ்வாறு மழை நீர்களை ஏரியில் சேகரிக்க முடியும் என்பதையும், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். இந்திய நகரத்தில் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை மறுபடியும் தங்களுடைய இடத்திற்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அழைத்து வருமாறு சினிமாவில் எடுத்துச் சொல்லுங்கள். இளைஞர்கள் விவசாயத்தை எப்படி லாபகரமாக செய்ய முடியும் என்பதையும் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள் இந்திய நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆர்கானிக் விவசாயமே சிறந்தது என்று வலியுறுத்துங்கள். விவசாய நிலத்தில் இருந்து இயந்திரங்களைத் தவிர்ப்போம், பூமி அன்னையை காப்போம். இந்திய நாட்டை ஆன்மீக பூமியாகவும் வல்லரசு நாடாகவும் மாற்றுவோம். தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் விவசாயம் பற்றி திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்... அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் நமோ ராமானுஜாய 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண 🙏 நன்றிகள் ! உங்கள் சேவகன் 🙏 🔥🔥🔥
Books are expensive. Can get better prices online. BAPASI need to address this by providing more discount on fair.
True bro
Correct, online platforms provide more discount. So, people tend to buy online rather than in book fair.
Also, the reason for steep increase in price of books is the paper cost has increased manifold which makes the publishing cost increased for the publishers.
@karthikdathathri2565 True. Also, I heard the rent for a small stall is between 30 - 40k. I don't see the point here Bapasi is collecting rent from the publications and distributors, collecting entry and parking ticket fee and also getting the money from govt(75k). Except Bapasi no one is getting benefited in this fair.
Yes
Yes bro....last year neraya vangunen...not this time...price athigama irku
Book price too high this year !!! How we can buy ...? One book 400 to 600 .. 😢😢 for 100 , 200 no books ... This will lose for both publisher and public ...
மோடி ஒன்றிய அரசின் பேப்பர் மீதான வரி ஏற்றம் தன இதற்கு காரணம் .
வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சி சமயத்தில் 7000 முதல் 10000 வரை தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்குகிறவன் நான். இந்த ஆண்டு ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. 30% வரை விலையேறிவிட்ட புத்தகங்கள் இனிமேல் ஒரு சாமானியன் வாங்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த விலை உயர்வான புத்தகங்களை எல்லாம் நீங்களேதான் காலத்திற்கும் வைத்துக்கொண்டு அழகுபார்க்கவேண்டும். விலை குறையவில்லை என்றால் மக்களை நொந்து பயனில்லை. நானொரு தீவிர வாசகன். என்னையே அச்சுறுத்தியிருக்கிறது இந்த விலைவாசி. இப்படி இருக்கையில் ஒரு புது வாசகனுக்கு புத்தகம் வாங்குகிற ஆசை எப்படி வரும்? வாசிப்பை உண்மையில் வாசகனிடமிருந்து பிரித்துக்கொண்டுதான் போய்க்கொண்டிருக்கின்றன பதிப்பகங்கள்.
சரியாய் சொன்னீர்கள். உண்மை.
நிறைய குப்பை புத்தகங்கள், வெறும் திக,திமுக சப்போர்ட் ஸ்டால்கள் வேஸ்ட்
ஒரு கட்சி சார்பு,சித்தாந்தம், புத்தகம் தான் இந்த கண்காட்சியில் இருக்கும் என மக்கள் நினைத்தனர். அத்துடன் ஓவர் ரேட் புத்தகங்கள். இதுவே விற்பனை வீழ்ச்சி
@duyesrais3636
@@ravidhandapani5908 பஜனை புத்தக குப்பையை நீங்க பாத்திருக்கலாமே தோழர்?
இன்று 21.1.24 கடைசி நாள் கூட்டம் நெரிசலாகத்தான் இருந்தது. பாதிபேர் கடைக்கு வெளியேயே நின்று நகர் கிறார்கள். எல்லா கடைகளிலும் ஒரே புத்தகங்கள் காணப்படுவதால் யாரும் உள்ளே செல்ல முன்வருவதில்லை. அந்தந்த பதிப்பகங்கள் அவர்கள் புத்தகத்தை தான் காட்சி படுத்த வேண்டும். அடுத்தவர்கள் புத்தகத்தை விற்கக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்படும் போது எல்லோரும் எல்லா கடைகளுக்கும் நுழைவார்கள்.
அதற்கு பதிப்பாளர்களே விற்பனை செய்து கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள் என்ற தனி இனம் தேவையில்லை. அப்படிப்பட்ட நிலையில் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்று பட்டு அரசிடம் நிரந்தர கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அல்லது புத்தக பதிப்பாளர்கள் பூங்கா அமைத்தால் அனைவரும் பயன் அடைவார்கள்.
புத்தகங்களின் விலையை குறைத்தல் மற்றும் ஸ்டாலில் இடம் தாராளமாக இருந்தால் வாங்கும் ஆர்வம் தானாக வரும். ஒன்லைன் இல் ஸ்டாலில் உள்ள விலையை விட குறைந்த விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. வேறு ஒருவர் பயன்படுத்திய புத்தகங்கள் கூட மிகவும் மலிவு விலைகளில் கிடைக்கின்றன. இது எல்லாம் மனதில் வைத்து அடுத்த கண்ணகாட்சியில் வந்து விற்பனை செய்யுங்கள். No one ll go for expensive if cheaper option is available.
Rates need to be revised…….. online prices are comparatively less than 50%….. ikigai is 340 in online they selling for 500 and paperback is for 160 but no paperback available in any of the stalls
IKIGAI don’t HAVE PAPERBACK EDITION
Unless they increase their discount, readers tend to go to online buying. During the last week, i myself bought 20 books online with 15% discount with free home delivery!
online sale is killing direct sellers, in order to attract buyers they giving at low price. then they fix their own price
Neelam stall.. good collection and worth..Alliance also.
Rate romba romba over... Only famous writers and award books mattum thaan sales pavam new writers
புத்தகங்களின் தரமும் தாழ்ந்து முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் இலக்கியம் என்ற பெயரில் கருத்தாழம் அற்ற புத்தகங்கள் ஒரு காரணம்.....
பதிப்பகம் ஆசிரியர் எழுத்தாளர் இருவரும் ஒருவரே என்கிற நிலையில் வார்த்தை வியாபாரிகளின் கதை சொல்லலில் விற்பனை ஆகாது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தகம் அதிக விலை காரணம் கேட்டால் பேப்பர் விலையின் காரணமாக சொல்லுகின்ற
Yes
Totally worst arrangement. No ventilation. No chairs to sit. No signal to gpay. Worst toilet. Worst snacks. Floor unstable. Creates backache. No space to stand even inside stall. Worst experience. I buy for 5000 minimum. From 2015. Every year. This year 0
Because of high price of books people afraid.they should give atleast 20% discount.some of the books books prices were raised by sticking stickers on original prices printed.
Poor parking. . Lot of eateries Lot of useless stalls. Book lovers are not interested in book fair because of these reason. Non book related stalls. Reduce the no of stalls.
எல்லாரும் கோயம்பேடு போறாங்களே
கேப்டன்
இதுக்கு தான் இந்த விமலா ஹாசனை புத்தக பரிந்துரையெல்லாம் வேணாம்னு சொன்ன
online factor only same book they are checking in online and buying if its cheap
Books are great neighbours,but peoples's life style have changed, times also have changed,we cannot identify the root cause!
இப்படியே மக்களுக்கு விருப்பம் இல்லாத கம்யூனிச, பெரியாரிச, மகா கவிஞ்ஞர்களின் புத்தகங்கள், வலுக்கட்டாயமாக சாதி பேசும் புத்தகஙகள அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக முன் வரிசையில் வைக்கப்பட்டு ஆர்வத்தை மட்டுப்படுத்தும் போக்கு மாற வேண்டும்
இந்த ராமாயணம் மகாபாரதம்லாம் முன்னாடி வச்சா பரவால்ல தோழர்.மக்களின் அறிவு அதிகமாக வாய்ப்பிருக்கு.
ராஜராஜன் பூம்பி விடுற & பொட்டை ராமன் நல்லவன்னு கதை எழுதுறே booku வித்தா வாங்கி இருப்பே.
Bjp sombu😂
See, how they react to constructive criticism. They refuse to see the reality.
@@ajjiraaj89 மரண பங்கம் கலாய்
I dropped my office colleague in book fair the next day i asked did you bought books he said yes not from book fair near mambalam which was really cheap.
revise the books price and don't keep it on festival days bcoz v all give important to buy dress if u keep it on Feb means easy to come it's easy to spend money on books
மோடி ஒன்றிய அரசின் பேப்பர் மீதான வரி ஏற்றம் தன இதற்கு காரணம் .
இந்த மூனு ஸ்டால்கள் மட்டுமே திரும்பத்திரும்ப வருதே, ஏன்?
Ennala romba nadaka mudiyadhu. Romb aasaiya irukkum but waste energy spending kuppai books neraya irukku. Appram kidsku....
... Adhuvum emarura velai than enna pandradhu..........i have grown up kids ...... I lost interest.....
Run fair after 10 years and stop book fair from.2024 to 2034
look at marketing activity and budget of both year and compare it;
Better to buy in online at discounted price...than going to book fair, wasting time. No proper arrangements in book fair ...
You give good discount, people will come.
Periyaar la yaara Tamils padipanga
Many stalls are useless or not kept usefull books. Peoples unable to see all the stall. unnecessarily many stall kept. No seating arrangements, only continuously walking around the stall make tired. Books found very costly compare to online price. Its only time and money waste in purchasing books in book fair.
Ebooks are easy to handle, price also low
Books are costly.
Kindly post the books available in individual book stall through Online and make available ways to buy book from the respective stalls
Mam book vangu yaarum varmatunga madam herione yaarvathu vanthu vaungu pinnadi povvunga 1200 rs ticket vangi 😂😂😂😂
Another reason is that a new book fair opened this year in guindy
where in guindy? When it happened?
Kathipara Bridge (used books sold at Box price) @@akcartoons4357
@@akcartoons4357It happened in Urban Square kathipara .
True
Side Effect of smartphones😪
Lion muthu comics 🔥🔥🔥
All book available in all store so how you can be different and sell it ? 😮
யார் வருவா இப்ப புத்தக கண்காட்சி அனணத்தும் திராவிட அனமப்புகள் சார்பாக வே நடக்கிறது .முழுக்க அரசியல் சார்பாக நடந்தால் யார் வருவாங்க .திருப்பூரில் பல வருடங்களாக நடக்கிறது முதலில் மக்கள் நன்கு ஆதரவளித்தனர் பிறகு ஒரு சார்பாக அது மாறிய நினலயில் அந்த கட்சிகாரன் மட்டுமே போறான் மக்கள் புறக்கனித்துவிட்டனர்
திராவிட நாற்றம் அதிகம் உள்ளன. பேச்சாளர் அனைவரும் திமுக கூஜாகள் தான்..😂
Ini Mel tamil desiyam books tha epavum vitkum
Bro Don't spend money on useless things(tamil thesiyam books)... அந்த பணத்தில் juice,snacks வாங்கி சாப்பிடுங்க...அதன் மூலம் சில தமிழர்களுக்கு வேலை கிடைக்கும்...
40 years impact of no.sale
பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் திராவிட இயக்கம் கம்யூனிஸ்டு இயக்க புத்தகம் இனி போணி ஆகாது தல.பிஜேபி 7வயது ஆச்சு கண்ணா.கண்ணா மாத்தி யோசி
Publishers books discount is not attractive. Discount is only 10%. In case publishers give 20 to 25% discount, its good.
ஏகப்பட்ட stalls... ஜனங்க எதை பார்ப்பாங்க.. பார்த்தா தானே வாங்க
Tamil thesiya book sales athigam
கோயிந்தா கோ...யிந்தா
Impulse buying 😂
Books rate hike
Flood reason
Neelam stall la kootam ala mothum epovume
Vijayakanth death is a reason
சினிமாவில் இளைஞர்களுக்கு பௌதிக ஆடம்பர போலி வாழ்க்கையின் ஆசைகளை தூணடியதால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் உணவு உற்பத்தி விவசாயம் செய்வதை விட்டு விட்டு இந்தியாவில் உள்ள நகரத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். இதனால்,
கிராமத்தில் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு வந்துள்ளது. இன்று இயந்திரங்கள் விவசாயம் செய்கின்றன. பூமித்தாயின் மீது இயந்திரங்களால் கடும் வெப்பத்தை கொடுக்கின்றனர். காளைகளும் பசுக்களும் குறைந்து போகின்றன.
ஆர்கானிக் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடும் வந்துள்ளது. ஏனென்றால், இன்று விவசாய நிலங்களில் பயன்படும் இயந்திரங்களாலும் மற்றும் பெர்டிலைசர் கெமிக்கல் கலந்த ஃபெர்டிலைசரை மண்வளத்தை கெடுக்கிறது.
இனிவரும் சினிமாக்களில் விவசாயத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய படம் எடுங்கள். ஆர்கானிக் விவசாயத்தின் பயன்கள் பற்றியும் லாபத்தை பற்றியும் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் மற்றும் விவசாயத்தில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். குறைகளை எப்படி சரி செய்வது என்றும் எடுத்துச் சொல்லுங்கள்.
இயற்கை சீற்றத்தையும் இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று நல்ல ஐடியாக்களையும் வழங்குங்கள்.
விவசாயத்திற்காக எவ்வாறு மழை நீர்களை ஏரியில் சேகரிக்க முடியும் என்பதையும், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
இந்திய நகரத்தில் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை மறுபடியும் தங்களுடைய இடத்திற்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அழைத்து வருமாறு சினிமாவில் எடுத்துச் சொல்லுங்கள்.
இளைஞர்கள் விவசாயத்தை எப்படி லாபகரமாக செய்ய முடியும் என்பதையும் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள்
இந்திய நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆர்கானிக் விவசாயமே சிறந்தது என்று வலியுறுத்துங்கள்.
விவசாய நிலத்தில் இருந்து இயந்திரங்களைத் தவிர்ப்போம், பூமி அன்னையை காப்போம். இந்திய நாட்டை ஆன்மீக பூமியாகவும் வல்லரசு நாடாகவும் மாற்றுவோம்.
தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் விவசாயம் பற்றி திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
ஓம் நமோ ராமானுஜாய 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
ஜெய் ஹனுமான் 🙏
ஜெய் ஶ்ரீராம் 🙏
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
ஹரே கிருஷ்ண 🙏
நன்றிகள் !
உங்கள் சேவகன் 🙏 🔥🔥🔥
மோடி ஒன்றிய அரசின் பேப்பர் மீதான வரி ஏற்றம் தன இதற்கு காரணம் .
Kuku iruka booku eduku 😂